3000-வது ரயில் நிலையமாக ராஜஸ்தான் ரயில் நிலையத்தில் இலவச வை-பை

3000-வது ரயில் நிலையமாக ராஜஸ்தானின் எல்லினாபாத் ரயில் நிலையம் இலவச வை-பை சேவையை பெற்றுள்ளது.

ரயில் நிலையங்களில் அதிவேக வை-பை வழங்கும் சேவையை கடந்த 2016ம் ஆண்டு ரயில்வே அறிமுகப்படுத்தியது. முதல் முதலாக மும்பை ரயில் நிலையத்தில் இந்த இலவச வை-பை வசதி தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 16 மாதங்களில் 1,600 ரயில் நிலையங்களுக்கு இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டது. கடந்த 3ம் தேதி ராஜஸ்தானின் ரானா பிரதாப் நகர் ரயில் நிலையம் 2000-வது ரயில் நிலையமாக இலவச வை-பை வசதியை பெற்றது. இதனைத் தொடர்ந்து 15 நாட்களில் 1,000 ரயில் நிலையங்களுக்கு வை-பை வசதி செய்து தரப்பட்டுள்ளது. 6000 ரயில் நிலையங்களுக்கு இலவச வை-பை வசதி வழங்குவதற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. ரயில்வேயின் ‘ரயில்டெல்’ பிரிவு இந்த பணியை முடிக்கும் வகையில் டாடா டிரஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றது.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories