ஆசிரியர்களுக்கு முதல்வர் வாழ்த்து! நாளை ஆசிரியர் தினம்!

radhakrishnan - 2026

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். என்ற வாக்கிற்கிணங்க ஆசிரியர்களை நாம் தாய் தந்தைக்கு அடுத்தாக வைத்துப் பார்க்கிறோம். ஆசிரியர் மதிப்பவன் அவரின் சொல்லிற்கு கட்டுபட்டு நடப்பவன் சிறந்த மனிதனாக ஆகிறான். எங்கும் சிறப்பினைப் பெறுகிறான்.

cm 1 - 2026

சர்வப்பள்ளி டாக்டர் ராதகிருஷ்ணன் அவர்கள் ஆசிரியராக இருந்து குடியரசு தலைவராக உயர்ந்தவர். செப்டம்பர் 5 ஆம் தேதி அவர் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.

செப்டம்பர் 5 ஆன நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு நல்ல குறிக்கோள்கள், சமுதாய உனர்வுகளை கற்பித்து ஆசியர்கள் சிறந்த பணியாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories