
கர்தம் பூரியில் ஒரு ஷோயப் மாலிக் திருமண விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் ஒரு இளைஞர் திருமண கொண்டாட்டத்திற்கு நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். வானத்தை நோக்கி அவர் சுடுகிறார்.
சட்டத்திற்கு புறம்பான இந்நிகழ்வால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
#WATCH Delhi: A youth engages in celebratory firing using a country-made pistol at the marriage ceremony of one Shoaib Malik in Kardam Puri. A case has been registered and two people have been arrested in connection with the case. (07.10) pic.twitter.com/hPUeJ19e1O
— ANI (@ANI) October 8, 2019