இரண்டாம் மாடியிலிருந்து விழுந்த குழந்தை! அதிர்ச்சி வீடியோ!

Published:

child 5 - 2026

மாடியிலிருந்து விழுந்து நொடியில் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய குழந்தை
வைரலாகும் வீடியோ

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள திக்காமக்ரா என்ற ஊரில் குழந்தை ஒன்று இரண்டாவது மாடியில் உறவினர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அக்குழந்தை பால்கனியிலிருந்து தவறி கிழே விழுந்துவிட்டது.

சரியாக குழந்தை விழும் பொழுது கீழே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த ரிக்‌ஷாவில் கட்டிடத்திலிருந்து குழந்தை விழுந்தது.
கிழே நின்றிருந்தவர்களும், வீட்டாரும் விரைந்து வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குழந்தையின் தந்தை ஆஷிஷ் ஜெயின் கூறுகிறார், “அவர் குடும்ப உறுப்பினர்களுடன் 2 வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக குழந்தை வெளியே விழுந்தார். அவர் ஒரு மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டார் தற்பொழுது பாதுகாப்பாக இருக்கிறார்”. அதன் வீடியோ பதிவு.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

Related articles

Recent articles

spot_img