
கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
ஏற்கனவே 2 பேர் வெற்றி செல்லாது என வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் மீதமுள்ள 15 இடங்களுக்கும இடைத்தேர்தல்.
17 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ததால் கர்நாடகாவில் ம.ஜ.த – காங் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்திருந்தார் சபாநாயகர்.



