ஜம்மு காஷ்மீரில் தாக்குதல்! பாகிஸ்தானியர் 2 பேர் சுடப்பட்டனர்!

இந்தியா பொது தகவல்கள்
jammu kashmir 1 - 2026

ஜம்மு-காஷ்மீர் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் அதிரடிப்படை கமாண்டோக்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் அதிகாரிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.