Author தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
Sections Categories Select Category Featured (1,413) News (898) Reporters Diary (736) ஃபோட்டூன் (336) அடடே… அப்படியா? (8,679) அரசியல் (1,257) ஆன்மிகக் கட்டுரைகள் (2,183) ஆன்மிகச் செய்திகள் (3,390) ஆன்மிகம் (3,079) ஆலயங்கள் (650) ஆலோசனைகள் (148) இந்தியா (12,539) இலக்கியம் (494) உங்களோடு ஒரு வார்த்தை (268) உரத்த சிந்தனை (2,851) உலகம் (3,032) உள்ளூர் செய்திகள் (7,047) கட்டுரைகள் (2,018) கட்டுரைகள் (562) கட்டுரைகள் (124) கதைகள் (70) கல்வி (1,222) கவிதைகள் (264) கார்டூன் (42) கிசுகிசு (125) கிரைம் நியூஸ் (3,108) குரு பெயர்ச்சி பலன்கள் (61) கேள்வி பதில் (25) கோவை (1,003) சனி பெயர்ச்சி 2017 (14) சமையல் புதிது (1,683) சற்றுமுன் (35,382) சினி நியூஸ் (3,668) சினிமா (2,669) சுய முன்னேற்றம் (467) சுற்றுலா (396) சென்னை (6,676) ஜோதிடம் (177) தமிழகம் (11,180) தலையங்கம் (234) தாமிரபரணி புஷ்கரம் (51) திருச்சி (1,441) திருப்பாவை (114) துணுக்குகள் (325) தொழில்நுட்பம் (1,344) நகைச்சுவை (342) நலவாழ்வு (1,642) நிகழ்ச்சிகள் (179) நியூமராலஜி (9) நூலரங்கம் (74) நெல்லை (2,399) பஞ்சாங்கம் (7) புகார் பெட்டி (1,999) புகைப்படங்கள் (102) பொது தகவல்கள் (4,636) மகா பெரியவர் மகிமை (859) மதுரை (3,138) மந்திரங்கள் சுலோகங்கள் (232) மாத ராசி பலன்கள் (12) ராசி பலன்கள் (1) லைஃப் ஸ்டைல் (18,890) வணிகம் (1,292) வருட ராசி பலன்கள் (39) வார ராசி பலன் (12) விமர்சனம் (97) விளையாட்டு (1,886) விழாக்கள் விசேஷங்கள் (908) வீடியோ (1,466) வேலைவாய்ப்பு (799) ஸ்ரீசிருங்கேரி மகிமை (618)
Leave a Reply