மே 4 முதல் முன்பதிவு ஆரம்பம்! ஏர் இந்தியா அறிவிப்பு!

இந்தியா பொது தகவல்கள்
flight 1 1 - 2026

மே 4-ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட உள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. ஜூன் 1-ம் தேதி முதல் சர்வதேச விமான பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட உள்ளதாக ஏர் இந்தியா தகவல் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.