
சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது.
ரோந்து பணியின்போது எல்லை பகுதியில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்ததை அடுத்து 20 சீன வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
ஊடுருவல் முயற்சியை கைவிடாததால் ஏற்பட்ட இருதரப்பு தள்ளுமுள்ளில் 20 சீன வீரர்கள் மற்றும் 4 இந்திய வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.