
இன்று சித்திரை மாதம் ஒன்றாம் தேதி தமிழர்களுக்கு புத்தாண்டு தினம். உலகமெங்கும் இருக்கும் தமிழர்களால் தமிழ் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பிரதமர் மோடி தன் ட்விட்டரில் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்திக்களைத் தெரிவித்துள்ளார்.
தமிழக சகோதர சகோதரிகள் மற்றும் உலகெங்குமுள்ள தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்நாளை கேரளத்தில் விஷுவாகவும், ஒடியாவில் புத்தாண்டாகவும், போகாக் பிகு என்ற பெயரில் சில இடங்களிலும கொண்டாடுகின்றனர். அவர்களுக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Best wishes on the special occasion of Puthandu. pic.twitter.com/naA4BP4guy
— Narendra Modi (@narendramodi) April 14, 2021