
இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Bank’s Medical Consultant (BMC) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலம் பெற்றுக் கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நிறுவனம் – RBI
பணியின் பெயர் – Bank’s Medical Consultant
பணியிடங்கள் – 01
கடைசி தேதி – 15.07.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்
வேலைவாய்ப்பு :
Bank’s Medical Consultant (BMC) பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் MBBS Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Master’s Degree in General Medicine தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் வங்கி பணிகளில் 3-5 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- வரை ஊதியம் பெறுவர்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 15.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Official PDF Notification – https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/BMCCAB8316FF4CF9CE4404BE8CCC37D859A7B9.PDF