lady police 1
lady police 1

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஆக்ராவில் பெண் போலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியுடன் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

lady police 1
lady police 1

இதையடுத்து அந்த பெண் கான்ஸ்டபிளை மேலதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளனர்.

காவல்துறையிடம் துப்பாக்கி இருப்பது உயிர்களை காக்கவும் தற்காப்புக்காக மட்டுமே. அதனை போலீசார் மறந்துவிடக்கூடாது என்று உயர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending