மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து Superintending Engineer, Senior Medical Officer, and Confidential Secretary & other posts பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
இப்பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள் :
ஆயில் இந்தியா நிறுவனத்தில் Superintending Engineer, Senior Medical Officer, and Confidential Secretary & other posts பணிகளுக்கு என மொத்தமாக 35 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 27 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
Superintending Engineer – Bachelor’s Degree in Engineering தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
Superintending Medical Officer – MD (Radio Diagnosis) தேர்ச்சியுடன் கணினி கையாளும் திறன் இருக்க வேண்டும்.
Senior Medical Officer – MBBS தேர்ச்சியுடன் 2 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
Senior Security Officer – Graduate தேர்ச்சியுடன் 2-3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
Senior Officer – Bachelor’s Degree தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் இருக்க வேண்டும்
Confidential Secretary – Graduate தேர்ச்சியுடன் knowledge of computer application கற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் Computer Based Test, Group Discussion & Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
SC/ ST/ PwBD/ EWS/ Ex-Servicemen விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் வரும் 10.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Official PDF Notification – https://www.oil-india.com/Document/Career/FINAL_ADVERTISEMENT.pdf
Apply Online – https://register.cbtexams.in/OIL/EXRECT03/
Official Website – https://www.oil-india.com/current_opennew.aspx