December 6, 2025, 7:16 AM
23.8 C
Chennai

NIF இல் பணி! விண்ணப்பித்து விட்டீர்களா..?

nif - 2025

தேசிய அறக்கட்டளை நிறுவனத்தில் (NIF) தற்போது ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் PROJECT ASSOCIATES பணிக்கான 15 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் இறுதி நாளான 22.12.2021க்குள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனம் National Innovation Foundation – India (NIF)
பணியின் பெயர் Project Associates
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.12.2021
விண்ணப்பிக்கும் முறை ஈமெயில்

NIF காலிப்பணியிடங்கள்:

தேசிய அறக்கட்டளை நிறுவனத்தில் (NIF) தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் PROJECT ASSOCIATES, SENIOR PROJECT ASSOCIATE, PRINCIPAL PROJECT ASSOCIATE பதவிகளுக்கு மொத்தம் 15 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

NIF கல்வித் தகுதி:

அரசு / அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Masters’ Degree / Doctoral Degree படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கு தேவையான முன் அனுபவங்கள் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொள்ள அறிவிப்பினை பார்க்கலாம்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக PROJECT ASSOCIATES பதவிக்கு 35 வயதும், SENIOR PROJECT ASSOCIATE பதவிக்கு 40 வயதும், PRINCIPAL PROJECT ASSOCIATE பதவிக்கு 40 வயது இருத்தல் அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றிய தகவல் அறிவதற்கு அறிவிப்பினை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

PROJECT ASSOCIATES-1 பதவிக்கு Rs.31,000/- , PROJECT ASSOCIATE-2 பதவிக்கு Rs.35,000/-, SENIOR PROJECT ASSOCIATE பதவிக்கு Rs.42,000/- , PRINCIPAL PROJECT ASSOCIATE பதவிக்கு Rs.49,000/- மாத ஊதியமாக வழங்கப்படவுள்ளது.
NIF தேர்வு முறை:

SHORTED LIST
INTERVIEW வாயிலாக தகுதி நிறைந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

NIF விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 22.12.2021 அன்றைய தினத்திற்கு முன்னாள் அனுப்பும்படி தகுதி மற்றும் ஆர்வமிக்க விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்துகிறோம்

official website: https://nif.org.in/
email : jobs@nifindia.org

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories