இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Fire Officer, Architect பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஜூன் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விருப்பமும், அதற்கான தகுதியும் உடைய விண்ணப்பத் தாரர்கள் www.rbi.org.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் கல்வித் தகுதி , வயது மற்றும் இதர பிற விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்திய ரிசர்வ் வங்கி வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / துறை இந்திய ரிசர்வ் வங்கி – (RBI-Reserve Bank of India)
பணியிட விவரம் விண்ணப்பிக்கும் நபர்கள் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படலாம்
பணிகள் Fire Officer, Architect
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 23/05/2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 13/06/2022
அனுபவம் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி
Curator in Grade ‘A’ – குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப்படிப்பு (SC/ST பிரிவினருக்கு 50%, காலியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தால்) பெற்றிருக்க வேண்டும்.
Architect on full time contract – BE/B.Tech in fire engineering / safety and fire engineering குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் (எஸ்சி/எஸ்டிக்கு 55%) மதிப்பெண்களுடன் UGC அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ AICTE அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பெற்றிருக்க வேண்டும்.
Fire Officer in Grade ‘A’ – Bachelor of Architecture அங்கீகரிக்கப்பட்ட இந்திய அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் பெற்றிருக்க வேண்டும்.
வயது தகுதி
விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிக பட்சம் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Architect பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மொத்த காலிப்பணியிட விவரம் 03 காலியிடங்கள் உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பத் தாரர்கள்
Written Test & Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. ( No Fees )
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை ஆன்லைன் online வழிகளில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள
https://opportunities.rbi.org.in/scripts/vacancies.aspx
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்