ரோஜ்கார் திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் மோடி வழங்கிப் பேசினார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் ரோஜ்கார்’ எனப்படும் திட்டத்தை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது 75 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு வேலைக்கான பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு முறையும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்
கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி 71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையை காணொலி வாயிலாக பிரதமர் மோடி வழங்கினார்.
இந்நிலையில் இன்று 70,000க்கும் மேற்பட்டோருக்கு பணிநியமன ஆணையை வழங்கினார் பிரதமர் மோடி. இந்த நிகழ்ச்சிக்கான காணொளி பிரதமரின் சமூக வலைத்தளப் பக்கத்தில்…