கர்நாடகாவில் பாரதீய ஜனதா முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவின் சாதனை குறித்து பிரதமர் மோடியால் 15 நிமிடம் பேச முடியுமா? என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா எதிர்சவால் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தினமும்
பேப்பர் படிப்பதில்லை என்று பிரதமர் மோடி பேசி ஒருநாளே ஆகியுள்ள நிலையில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்தில், கர்நாடகாவில் பாரதீய ஜனதா முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவின் சாதனை குறித்து பிரதமர் மோடியால் 15 நிமிடம் பேச முடியுமா? என்று எதிர்சவால் விடுத்துள்ளார்.