ஜனநாயகத் திருவிழா சிறப்புற இளைஞர்கள் வாக்களிக்க வேண்டும்: மோடி

இந்தியா சற்றுமுன்

01 09 May Narendra Modi - 2026

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க சகோதர, சகோதரிகள் அதிக அளவில் முன்வந்து இன்று வாக்களிக்க வேண்டும். முக்கியமாக இளைஞர்கள் வாக்களித்து ஜனநாயக திருவிழாவை வளப்படுத்தி தங்களது பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.