சுகாதாரத்தில் சிறந்த மாநிலமாக கேரளா தேர்வு, தமிழகம் 9வது மாநிலமாக பின்தள்ளப்பட்டது …….!

helthe - 2026

நிதி ஆயோக் சுகாதார தர பட்டியலில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலம் கேரளா தேர்வு செய்யப்பட்டுள்ளது!

உலக வங்கியின் ஒத்துழைப்புடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் மத்திய நிதி ஆயோக் ஆண்டுதோறும் சுகாதாரம் தொடர்பான ஆய்வறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தாண்டிற்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இப்பட்டியலில் கேரளா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. சுகாதாரக்கேடால் பல உயிர்களை பலி வாங்கிய பிகார் மற்றும் உத்திரபிரதேச மாநிலம் பின்தங்கிய நிலையில் உள்ளது.

நோய்கள் தாக்குமுன் காத்தால், விழிப்புணர்வு உண்டாக்குதல், வந்த பின்னர் மேலும் பரவாமல் தடுத்தல், கட்டுப்படுத்தி, குணப்படுத்த அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் உள்ளிட்ட 23 அம்சங்களின் அடிப்படையில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த 2015-16 ஆண்டுகளை அடிப்படையாக வைத்து 2017-18 ஆண்டுகளை மேற்கோளாக காட்டி இந்த ஆண்டு வெளியான அறிக்கையில் சுகாதாரத்தை பொருத்தமட்டில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக கேரளா அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

அதேவேளையில் படுமோசமான மாநிலமாக உத்தரப்பிரதேசம், பிகார் மாநிலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவுக்கு அடுத்தபடியாக முதல் மூன்று இடங்களில் ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள முழு பட்டியல் விவரம்…

கேரளா
ஆந்திர பிரதேஷ்
மகாராஷ்டிரா
குஜராத்
பஞ்சாப்
இமச்சாள் பிரதேஷ்
ஜம்மு – காஷ்மீர்
கர்நாடகா
தமிழ் நாடு
தெலங்கானா
மேற்கு வங்கம்
ஹரியாணா
சட்டீஸ்கர்
ஜார்கண்ட்
அசாம்
ராஜஸ்தான்
உத்ரகாண்ட்
மத்திய பிரதேஷ்
ஒடிசா
பிகார்
உத்திர பிரதேஷ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories