இன்று தமிழ்நாடு மாநிலம் உருவான தினம்! குமரியில் விடுமுறை!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
tamilnadu day copy - 2026

இன்று தமிழ்நாடு மாநிலம் உருவான தினம். November1, 1956

முதன்முறையாக இந்த வருடம் முதல் இந்த நாளை தமிழ்நாடு நாளாக எடுத்துக் கொண்டாட தற்போதைய ஆளும் அரசு முடிவெடுத்துள்ளது.

தமிழகத்துடன் இணைந்த நாளையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்

இந்தியாவுடன் இணைந்த நாள் நினைவை ஒட்டி இன்று புதுச்சேரி ஒன்றியப் பகுதிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

கர்நாடக மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.