நான் சசிகலாவை ஆதரிக்கவில்லை. அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றி, அதன் அடிப்படையிலேயே கருத்து தெரிவித்துள்ளேன் என பா.ஜ., எம்.பி., சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள கருத்தில், சில தொலைக்காட்சிகள் அரசியல் செய்வதற்காக நான் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி வருகின்றனர். நான் அரசியலமைப்பை பின்பற்றுகிறேன். அதன் அடிப்படையிலேயே கருத்து கூறினேன். சசிகலாவை ஆதரிப்பதாக நான் கூறியதே இல்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்._
நான் ஒன்றும் சசிகலாவை ஆதரிக்கவில்லையே: சுப்ரமணிய சாமி
நான் சசிகலாவை ஆதரிக்கவில்லை. அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றி, அதன் அடிப்படையிலேயே கருத்து தெரிவித்துள்ளேன் என பா.ஜ., எம்.பி., சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள கருத்தில், சில தொலைக்காட்சிகள் அரசியல் செய்வதற்காக நான் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி வருகின்றனர். நான் அரசியலமைப்பை பின்பற்றுகிறேன். அதன் அடிப்படையிலேயே கருத்து கூறினேன். சசிகலாவை ஆதரிப்பதாக நான் கூறியதே இல்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்._ ALSO READ: வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
1–2 minutes



Leave a Reply