ட்விட்டரில் முதல் இடம்! ட்ரெண்டான ரஜினி பிறந்த நாள்!

சற்றுமுன் சினி நியூஸ் தமிழகம் லைஃப் ஸ்டைல்
rajini 1 - 2026

டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன விஷயங்களில் ரஜினியின் பிறந்தநாள் முதலிடம் பிடித்துள்ளது.

இதற்காக #HBDThalaivarSuperstarRAJINI என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் இதுவரை 2.54 லட்சம் பேர் கருத்து பதிவிட்டுள்ளனர்.

ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து, ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்த தகவல்கள் இதில் பதிவிடப்பட்டு வருகின்றன.

எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இனிய நண்பர் ரஜினிக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்- திமுக தலைவர் ஸ்டாலின்.

ரஜினி நல்ல உடல் – மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.