
ஆண்மை தரும் ஆவாரம் சூரணம்
ஆவாரம்பூ – 50 கிராம்
தூதுவளைப்பூ – 50 கிராம்
சரக்கொன்றைப்பூ – 50 கிராம்
வெந்தாமரைப்பூ – 50 கிராம்
முருங்கைப்பூ – 50 கிராம்
ஆகியவற்றைப் பொடித்து சலித்துக் கொள்ளவும்.
தினசரி இரவு உணவுக்குபின் 1 ஸ்பூன் எடுத்து பால் அல்லது தண்ணீரில் கலந்து சாப்பிட விந்து நஷ்டம், உடல் பலவீனம், இதய நோயகள், ரத்த அழுத்தம், சிறுநீர்க்கடுப்பு, எரிச்சல், வெட்டைச் சூடு ஆகியவை நீங்கும்.