காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு!

சற்றுமுன்
IMG 20170818 WA0026 - 2026

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் 3 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது.
தமிழத்தில் மின் தேவையில் 25 சதவீதம் காற்றாலைகள் மூலம் கிடைக்கிறது.

நேற்று தமிழகத்தில் காற்றாலை மூலம் 33,237 மெகாவாட் மின் உற்பத்தி
செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.