நாகர்கோவில் – இனையம் சரக்கு பெட்டக துறைமுகத்திற்கு விரிவான திட்ட அறிக்கை
தயாரிக்க மாவட்ட ஆட்சியர் ஒத்துழைக்க மறுப்பதாக துறை முக ஆதரவு குழு நடத்திய
கூட்டத்தில் குற்றச்சாட்டு.
துறைமுகம் அமைவதற்கு காவல்துறையும், குமரி மாவட்ட ஆட்சியரும் எதிராக
செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு.
துறைமுக திட்டத்திற்கு எதிராக செயல்படும் மாவட் ஆட்சியரை உடனடியாக
பணியிடமாற்றம் செய்ய வேண்டும், இல்லையெனில் போராட்டம் நடத்த போவதாகவும்
துறைமுக ஆதரவு குழுவினர் அறிவிப்பு




