புது தில்லி:
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மகள் மிசா பாரதியின் பண்ணை வீடு
முடக்கப்பட்டுள்ளது.
புது தில்லியின் பிஜ்வாசனில் உள்ள மிசா பாரதியின் சொத்தை அமலாக்க இயக்குனரகம்
முடக்கியது.
முன்னதாக அவர்கள் குடும்பத்தினர்மீது பதியப்பட்ட வழக்குகளால் பீகாரில் ஆட்சியே
பறிபோனதும், லாலு குடும்பத்தினரின் பங்களிப்பு விலக்கப்பட்டதும்
குறிப்பிடத்தக்கது.



