மதுரை:
காளையார்கோவிலில் மருது சகோதரர்கள் நினைவாலயத்தில் புதிய மருது சகோதரர்கள்
சிலை அமைக்கக்கோரி வழக்குதொடரப்பட்டது. இந்த வழக்கில் 3 மாதங்களில்
பரிசீலித்து முடிவெடுக்க சிவகங்கை ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக் கிளை
உத்தரவிட்டுள்ளது.
மருது பாண்டியர் அறக்கட்டளை தலைவர் நாகராஜன் இது தொடர்பாக சென்னை
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.



