சென்னை :
எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி
உயிரிழப்பு. செங்குன்றம் கிராண்ட்லைனை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகள் ஜெசிந்தா
காலமானார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஜெசிந்தவுக்கு கடந்த 2 நாட்களாக
சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.



