நீட் தேர்வை எதிர்த்து சென்னையில் செப்., 9ஆம் தேதி டி.டி.வி.தினகரன்
தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது..
நீட் தேர்வை எதிர்த்து சென்னையில் செப்டம்பர் 9-ம் தேதி டி.டி.வி.தினகரன்
தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று
தினகரன் அறிவித்துள்ளார்.
நீட் தேர்வை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் மாணவர்கள், பொதுமக்கள்
பங்கேற்க அவர் கோரிககை வைத்துள்ளார். அரசுக்கு எதிரான தினகரனின்
ஒருமுக்கியமான போராட்டமாக இது கருதப் படுகிறது.



