மங்களூரு சலோ பைக் ஊர்வலம் செல்ல முயன்ற பாஜக தலைவர்கள் வலுக்கட்டாயமாக
இழுத்துச் செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
ஹிந்து, பா.ஜ., பிரமுகர்கள் கொலைகளை கண்டித்து, பா.ஜ., சார்பில், ‘மங்களூரு
சலோ பைக் ஊர்வலம்’ இன்று தொடங்கியது. இதற்கிடையே பேரணியில் கலந்து கொண்ட பாஜக
தலைவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று காவலில் வைத்துள்ளனர்.



