சென்னை:
முதல்வருக்கு பெரும்பான்மையான எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லை என்று
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ கூறியுள்ளார்.
முதல்வருக்கு பெரும்பான்மையான எம்எல்ஏ-க்களின் அதரவு இல்லை என்று
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ பழனியப்பன் கூறியுள்ளார்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட முதல்வர் பழனிசாமிக்கு அதிகாரமில்லை
என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக ஆளுநர் அதிமுக அவைத்தலைவர் போல் செயல்படக்
கூடாது என்று பழனியப்பன் கூறியுள்ளார்.



