ஜெ. போயஸ் தோட்ட இல்லம் முடக்கப்பட்டுள்ளதா?: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம்
நோட்டீஸ்
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் செத்துக்குவிப்பு வழக்கில்
முடக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை
உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றக்கூடாது என்று முசிறி தங்கவேல்
என்பவர் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.



