உத்தர பிரதேச மாநிலம் இடைத்தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வேட்பாளர்
மனுவை தாக்கல் செய்தார்
உத்தர பிரதேச மாநிலத்தில் நடக்கவிருக்கும் கிடைத்த தேர்தலை முன்னிட்டு
முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதலமைச்சர் கே.பி. மௌரிய & டி ஷர்மா
ஆகியோர் சட்டப் பேரவையில் தங்கள் வேட்பாளர் மனுவை தாக்கல் செய்தனர்.
இதனிடையே அமைச்சர்கள் எஸ்டி சிங் மற்றும் எம். ராசா ஆகியோரும் வேட்பாளர் மனுவை
தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



