அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளத்தில் ஸ்டியோவில் 3
கேமராக்களை திருடிய மரம ஆசாமிகளை போலீசார்தேடிவருகிறார்கள்.
அறந்தாங்கி அருகே அரசர்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிசந்திரன்(39)
அரசர்குளத்தில் ஸ்டியோ நடத்தவருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு கடையை பூட்டிவிட்டு சென்றார் பின்னர் இன்று காலை கடை
திறந்தபோது கடையின் உட்பகுதியில் பொருட்கள் சிதறிக்கிடந்தது பின்னர் கடையில்
பார்த்தபோது கடையில் இருந்த 3 கேமராவினை கடையின் முன்பக்கம் உடைக்காமல்
கடையின் மேல்பகுதியில் உள்ள ஓட்டை உடைத்து நுாதனமாக திருடிசென்றது தெரியவந்தது
இது குறித்து நாகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.




