புது தில்லி:
இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக, தேர்தல் ஆணையம் அனுப்பியிருந்த நோட்டீஸை அடுத்து, கூடுதல் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்ய புது தில்லிக்குச் செல்கின்றனர் தமிழக அமைச்சர்கள்.
வரும் செப்.28 ஆம் தேதி, தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், மைத்ரேயன் எம்.பி. உள்ளிட்டோர் தில்லிகுப் பயணம் மேற்கொள்கின்றனர்.



