விருதுநகர்: பாரத பிரதமரின் படம் அனைத்து அலுவலங்களிலும் வைக்க கோரி விருதுநகர் கிழக்கு மேற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் பிரதமர் நரேந்திர மோடி படம் கொடுக்கப்பட்டது .
இந்த நிகழ்ச்சியில், பாரத பிரதமரின் படம் அனைத்து அலுவலங்களிலும் வைக்க கோரி விருதுநகர் கிழக்கு மேற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பாக விருதுநகர்மாவட்ட ஆட்சியரிடம் பிரதமர் நரேந்திர மோடி படம் கொடுக்கப்பட்டது .
விருதுநகர் கிழக்கு மாவட்ட பட்டியல் அணி தலைவர் குமரேசன்,
விருதுநகர் மேற்கு மாவட்டத் தலைவர் ஜோதிபாசு, மேற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் ராமலட்சுமி,,விருதுநகர் கிழக்கு ஒன்றிய தலைவர் முருகன்.பட்டியல் அணி கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்