இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 4 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் அரங்கில் குறைந்த போட்டிகளில் விளையாடி 300 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 300 விக்கெட்டுகள் (54 போட்டி) வீழ்த்தி சாதனைப் படைத்தார் அஸ்வின்.
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 1 வது இன்னிங்க்ஸ் மற்றும்
2வது இன்னிங்ஸில் தலா 4 விக்கெட்டுகள் என மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின்.



