புதிய காங்கிரஸ் தலைவராக விரைவில் பதவியேற்க உள்ள ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரி வந்தார்.
ஒகி புயலால் பாதித்த கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளை பார்வையிட
சின்னத்துறை பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். அவருடன் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உடன் இருந்தார்.



