ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையம் தோற்றுவிட்டது என மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
பாதாளம் வரை பாயந்ததை திமுக வேட்பாளர் 24,561 வாக்குகள் பெற்றுள்ளார்.
உயர்நீதிமன்றமே கண்டிப்பான உத்தரவிட்டும், ஹவாலா பாணியில் பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என ஸ்டாலின் கூறியுள்ளார்.
பணம் வாரிவாரி இறைக்கப்பட்டதை கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்த்தது தேர்தல் ஆணையம் என மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



