மதுரை: தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க… செல்போன் எண்கள்!

சற்றுமுன் பொது தகவல்கள் மதுரை
madurai money recovered

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021 முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட தேர்தல் பொது பார்வையாளர்கள் மதுரை வந்தடைந்தனர்

அவர்கள் அனைவரும் அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர்

தேர்தல் தொடர்பான விதி மீறல்கள் மற்றும் புகார்கள் இருப்பின் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் பொது பார்வையாளர்களை கீழ்காணும் அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்ற விவரத்தினை மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்

madurai election oberservers phone numbers

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.