பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Health Worker.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2021.
கல்வித் தகுதி: 10th / Any Degree
சம்பளம்: மாதம் ரூ.30,000 வரை.
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்.
வயது: 18- 40.
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள http://pay.bharatiyapashupalan.com/onlinerequirment