December 5, 2025, 6:19 PM
26.7 C
Chennai

வைரஸ் ஜாக்கிரதை: ப்ளே ஸ்டோரில் 8 ஆப்ஸ் நீக்கம்!

sandes-app
sandes-app

கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 8 செயலிகளை நீக்கிய கூகுள் நிறுவனம்.

இன்று பல புதிய செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிற நிலையில், பல செயலிகள், நமக்கு நன்மை பயக்குவதாக காணப்பட்டாலும், சில செயலிகள் நமக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய செயலிகளாக தான் காணப்படுகிறது. எனவே நாம் செயலிகளை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும்.

சில செயலிகளை பயன்படுத்துவதின் மூலம் நமது எஸ்எம்எஸ், ஓடிபி மற்றும் அழைப்புகள் போன்றவற்றை திருடும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் அவ்வப்போது தீங்கிழைக்கக் கூடிய செயலிகளை கண்டறிந்து நீக்கி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக ஜோக்கர் வைரஸ் தனது தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், தற்போது மீண்டும் தனது கைவரிசையை காட்டி உள்ளது.

அண்மையில் வெளிவந்த தகவலின் அடிப்படையில், Quick Heal பாதுகாப்பு ஆய்வகங்களின் ஆராய்ச்சியாளர்கள், கூகுள் பிளே ஸ்டோர் தளத்தில் 8 ஜோக்கர் வைரஸ் தாக்கப்பட்ட புதிய செயலிகளை கண்டறிந்துள்ளனர்.

இந்த ஜோக்கர் வைரஸானது, Auxiliary Message, Fast magic SMS, Free CamScanner, Super Message, Element Scanner, Go messages, travel wallpapers மற்றும் Super SMS ஆகிய செயலிகளில் தனது தாக்குதலை நடத்தியுள்ளது.

ஜோக்கர் வைரஸ் தனது மீண்டும் தனது கைவரிசையை காட்ட தொடங்கியுள்ள நிலையில், இந்த வைரஸ் தாக்கப்பட்ட 8 செயலிகளையும், கூகுள் நிறுவனம் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள 8 செயலிகளை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால், உடனடியாக உங்கள் மொபைலில் இருந்து இந்த செயலிகளை அழித்து விடுங்கள். இந்த வைரஸ் பயனர்களின் எஸ்எம்எஸ், ஓடிபி மற்றும் அழைப்புகள் போன்றவற்றை திருடுவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories