October 22, 2021, 2:15 pm
More

    ARTICLE - SECTIONS

    கொரோனா: இயக்குநர் மறைவு!

    sethuraman - 1

    நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். தற்போது வரை அரசியல் பிரபலங்கள் திரை பிரபலங்கள் என அனைவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில் கொரோனா பாதிப்பால் கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த இயக்குனர் பி. சேதுராமன் உயிரிழந்துள்ளார்.

    இவருக்கு வயது 64. பல்வேறு மலையாள படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ள இவர், முதல் முறையாக ‘எண்டே பிரியதாமம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

    தான் இயக்கிய முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்பே சேதுராமன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,138FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,575FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-