தல அஜித் மச்சானா இப்படி இருக்காரு? வைரல் ஃபோட்டோ!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
rishi - 2026

தலை மொத்தமும் நரைத்து வயதானவர் போல மாறியுள்ளார் தல அஜித்தின் மச்சான். அவருடைய புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. தல அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஷாலினிக்கு ரிச்சர்ட் என்ற சகோதரனும் ஷாமிலி என்ற சகோதரியும் உள்ளார். ரிச்சர்ட் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் என தொடர்ந்து ஜி மோகன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

9f5d268e 5a3b 4f8b a8b2 f27d516e0de6 - 2026

இந்த நிலையில் தற்போது இவர் தலை மொத்தமும் நரைத்து வயதானவர் போல இருக்கும் தோற்றத்தில் தன்னுடைய சகோதரிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அஜித் மச்சானுக்கு என்னாச்சு என ரசிகர்கள் பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.