சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 3, Z ஃப்ளிப் 3 விலை!

Mobile
Mobile

சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு மெய்நிகர் நிகழ்வை ஆகஸ்ட் 11 அன்று நடத்த திட்டமிட்டுள்ளது.

இப்போது அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, கேலக்ஸி Z ஃபோல்டு 3 மற்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 விலைகள் குறித்த தகவல்கள் மீண்டும் கசிந்துள்ளன.

இதற்கிடையில், வரவிருக்கும் சாம்சங் மடிக்கக்கூடிய தொலைபேசிகளுக்கான முன்கூட்டிய ஆர்டர்கள் இந்தியாவில் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பல சாம்சங் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் கேலக்ஸி Z ஃபோல்டு 3 மற்றும் ஃபிளிப் 3 க்கான முன்கூட்டிய ஆர்டர்களை ஏற்க தொடங்கியுள்ளனர்.

Cellular World எனப்படும் பல-மொபைல் சில்லறை விற்பனைக் கடை வரவிருக்கும் சாம்சங் மடிக்கக்கூடிய தொலைபேசிகளுக்கான முன்கூட்டிய ஆர்டர்களை ஏற்கத் தொடங்கியுள்ளது.

Galaxy Z Flip 3 கசிந்த விலை விவரங்கள்

ட்விட்டரில் @snoopytech என்ற டிப்ஸ்டர் மூலம் வெளியான கசிவுகளின்படி, கேலக்ஸி Z ஃபோல்டு 3 போனின் 256 ஜிபி மாடலுக்கு யூரோ 2,009 (தோராயமாக ரூ.1.77 லட்சம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் 512 ஜிபி மாடலுக்கு யூரோ 2,099 (தோராயமாக ரூ. 1.85 லட்சம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

அதையடுத்து கேலக்ஸி Z ஃப்ளிப் 3 போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை யூரோ 1,029 (தோராயமாக ரூ.90,800) ஆகவும் 8GB + 256GB மாடலின் விலை EUR 1,109 (தோராயமாக ரூ.97,800) ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், இரண்டு மடிக்கக்கூடிய தொலைபேசிகளின் அதிகாரப்பூர்வ விலை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மற்றொரு அறிக்கையின்படி, இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 3 விலை ரூ.1,49,990 MRP உடன் சுமார் ரூ.1,35,000 விலைக்கு விற்பனை செய்யப்படும் என்று தகவல் கசிந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி Z ஃபிளிப் 3 விலை ரூ.80,000 முதல் ரூ.90,000 வரை விலைக்கொண்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

Entertainment News

Popular Categories