தாய் 3வது கணவருடன்.. 6 வயது மகளுக்கு தாத்தா, மாமா, அண்ணனால் பாலியல் தொல்லை!

vankodumai
vankodumai

மூன்றாவது கணவருடன் தாய் வாழ்ந்து வருவதால் தாத்தா வீட்டில் வளர்ந்து வரும் இரண்டாவது கணவனுக்குப் பிறந்த 6 வயது சிறுமியை முதல் கணவருக்கு பிறந்த மகனும் தாத்தாவும், தாய்மாமனும் பாலியல் சித்திரவதை செய்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று பேரும் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த அந்த 37 வயது பெண் மூன்றாவது கணவருடன் தற்போது வாழ்ந்து வருகிறார். முதல் கணவருக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இரண்டாவது கணவருக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். இரண்டாவது கணவர் இறந்து விட்டார். 62 வயது தாத்தா தான் அந்த சிறுமியை வளர்ப்பு வந்துள்ளார்.

அந்தத் தாத்தா 6 வயது சிறுமி என்றும் பாராமல் பேத்தி என்றும் பாராமல் பாலியல் தொந்தரவு செய்து வந்திருக்கிறார்.

சிறுமியின் 16 வயது அண்ணனும் பாலியல் தொந்தரவு செய்து வந்திருக்கிறார். தாய் மாமனும் பாலியல் தொந்தரவு செய்து வந்திருக்கிறார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் தாய் மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் மூன்று பேரையும் கைது செய்ய மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ரூபன் உத்தரவிட்டதையடுத்து மகளிர் போலீசார் சிறுமியின் தாத்தா, அண்ணன், தாய்மாமன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

16 வயது அண்ணன் செங்கல்பட்டில் உள்ள இளஞ்சிறார் கூர்நோக்கு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். தாய்மாமனும் தாத்தாவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories