Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeஅடடே... அப்படியா?தல சொல்லி ஹிட் ஆன தளபதி பாட்டு!

தல சொல்லி ஹிட் ஆன தளபதி பாட்டு!

- Advertisement -
- Advertisement -
Ajith
Ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியான கிரீடம் படத்தை இயக்கியிருந்தார் ஏ எல் விஜய்.

இந்த படம் மட்டும் இல்லாமல் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான தலைவா படத்தை இயக்கியிருந்தார்.

தலைவா படத்துக்காக மும்பையில் தளபதி விஜய் மற்றும் படக்குழுவினர் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்துள்ளனர். அப்போது ஆரம்பம் படத்திற்காக தல அஜித் அதே ஹோட்டலில் தங்கி இருந்துள்ளார்.

vijay
vijay

அப்போது அஜித்தை சந்தித்த ஏ எல் விஜய் அவருக்கு தலைவா படத்தின் போஸ்டர் மற்றும் வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடலை போட்டு காண்பித்துள்ளார்.

பாடலைக் கேட்டதும் அஜித் மீண்டும் போட சொல்லி கேட்டுள்ளார். இந்த பாடல் நிச்சயம் ஹிட்டடிக்கும் எனவும் கூறியுள்ளார். தல கூறிய ஜோதிடம் பலித்து அந்த பாடல் ஹிட் ஆனதாம்‌ இதனை இயக்குனர் ஏஎல் விஜய் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

- Advertisement -