
புதுக்கோட்டை, விராலிமலை அருகேயுள்ள கோயிலில் அம்மன் சிலை உடைக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குளவாய்ப்பட்டி என்ற இடத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் உள்ள முழு உருவ சிலை உடைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சமூகத்தினரின் வழிபாட்டு தெய்வமான அங்காளம்மன் சிலையை மர்ம நபர்கள் தாக்கி உடைந்த்துள்ளனர்.