December 6, 2025, 2:15 AM
26 C
Chennai

கரூர் வைஸ்யா வங்கியில் பணி!

bank-1
bank-1

கரூர் வைஸ்யா வங்கியில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Business Development Associate பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திறமை படைத்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் கீழே கொடுக்கப்பட்டுள்ள முழு தகுதிகள் மற்றும் தகவல்கள் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் – Karur Vysya Bank
பணியின் பெயர் – Business Development Associate
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – 30.09.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

வங்கி பணியிடங்கள் :

கரூர் வைஸ்யா வங்கியில் Business Development Associate பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

31.08.2021 தேதியில் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 28 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
அதாவது 31.08.1993 முதல் 31.08.2000 வரையிலான காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Under Graduate Degree (10+2+3 or 10+2+5 or 10+2+3+2 or 10+2+4) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பதார்கள் இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
ஆங்கிலத்தில் நல்ல திறனுடன் உள்ளூர் மொழியும் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வானவர்களுக்கு அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிக்கும் அனைவரும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் கொண்டவர்கள் வரும் 30.09.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official PDF Notification – https://www.karurvysyabank.co.in/Careers/Eligibility%20norms.pdf

Apply Online – https://www.kvblimited.com/psp/kvbcg/EMPLOYEE/HRMS/c/HRS_HRAM.HRS_APP_SCHJOB.GBL?Page=HRS_APP_SCHJOB&Action=U&FOCUS=Applicant&SiteId=1

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories