புராதனமான விநாயகர் சிலை மீது ஷூ காலால் மிதித்து போட்டோ வெளியிட்ட அர்பஸ்கான்!

Arbuscon
Arbuscon

இந்து மதக் கடவுளான விநாயகர் சிலையை அவமதிப்பது போன்ற புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அசாம் மாநிலம் கிழக்கு கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள டென்கலங்சோ கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் இந்து மத கடவுளான விநாயகர் சிலை ஒன்று உள்ளது.

இது மிகவும் பழமையான சிலை மற்றும் புராதனமான சிலை என்பதால் அப்பகுதி மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் அந்த பகுதிக்கு தனது நண்பர்களுடன் சுற்றி பார்த்த சென்ற அர்பஸ்கான் என்ற இளைஞன் இந்து மத விநாயகர் சிலையை அவமதிக்கும் விதமாக செருப்பு அணிந்தவாறு தனது காலை விநாயகர் சிலை மீது வைத்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.

மேலும் அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பலரும் கண்டனங்களை எழுப்பி வந்தனர்.

பல தரப்பினரும் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இந்து மதக் கடவுளை அவமதித்தது மற்றும் அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றியது போன்ற குற்றங்களின் கீழ் அர்பஸ்கானை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories